Saturday, December 20, 2014

                      லோக்பால் மற்றும் லோக் ஆயக்யல் சட்டம் 2013
             ஒவ்வொரு Public Servant  ம் ஒவ்வொரு ஆண்டின் மார்ச் 31 இம் தேதி தன் சொத்து மற்றும் கடன் விவரங்களை தன் நியமன அதிகாரி அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் .இது அனைத்து A /B /& C ஊழியர்கள் / அதிகாரிகளுக்கும் பொருந்தும் .இதை 31.12.2014 குள் தங்களுக்கு வந்துள்ள ப டிவத்தை நிரப்பி ஒரு நகல் எடுத்து வைத்து கொண்டு கோட்ட அலுவலகத்திற்கு பதிவு தபாலில் அனுப்பிட வேண்டும் .
                             மேலும் விவரங்களுக்கு persmin .nic .in /Lokpal  என்ற தளத்திலும் கானலாம் 
                                படிவம் நிரப்புவதில் சந்தேகம் இருந்தால் 9629831551 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் 
                                         தோழமையுடன்  SKJ 

--------------------------------------------------------------------------------------------------------


                   
                             

No comments:

Post a Comment