Sunday, December 14, 2014

                                    தூத்துக்குடி கோட்ட மாநாடு 

தூத்துக்குடி கோட்டத்தின் 37 வது மாநாடு 14.12.2014 அன்று சிறப்பாக நடைபெற்றது .மாநில தலைவர் ஸ்ரீவி ,முன்னாள் சம்மேளன செயலர் தோழர் சுந்தரமூர்த்தி ,மாநில உதவிசெயலர்கள் தோழர் ஜேக்கப்ராஜ்  ,தியாகராஜ பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர் .மாநாட்டில் தலைவராக தோழர் P .சங்கரநாராயணன் அவர்களும் ,செயலாளராக தோழர் KD.மனோகர் தேவராஜ் அவர்களும் போட்டி யின்றி   தேர்வு செய்யபட்டார்கள் .புதிய நிர்வாகிகளுக்கு நெல்லை  NFPE இன் வாழ்த்துக்கள் 



No comments:

Post a Comment