Tuesday, December 9, 2014

GDS ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியகுழுவில் இடம் இல்லை என மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்த பின்னணியில் அஞ்சல் வாரியம்28.11.2014 அன்று  தனி நபர் கமிட்டிக்கு   ஆய்படு பொருள் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது 
ஏழாவது ஊதியக்குழு உடன் சேர்த்துதான் GDS கோரிக்கைகள் பரிசீலிக்க வேண்டும் என்பது நமது  NFPE  - ன் நிலை 
நீதிபதி தலைமையில் கமிட்டி அமைக்க GDS சங்கம் வலியுறுத்துகிறது  

தனி நபர் கமிட்டி அமைக்க அரசு தீவிரம்  

          அஞ்சல் வாரியம் GDS பிரட்சினையில் என்ன செய்ய போகிறது ?






No comments:

Post a Comment