Wednesday, December 17, 2014

                                                வருந்துகிறோம் 

தோழியர் செண்பகவள்ளி PA மகாராஜநகர் அவர்களின் கணவர் திரு .விஜயகுமார் அவர்கள் சிகிட்சை பலனின்றி 16.12.2014 அன்று மாலை மதுரை மருத்துவமனையில் வைத்து காலமானார்கள் என்பதனை மிகுந்த வருத்ததோடு தெரிவித்து கொள்கிறோம் .அன்னாரது இறுதி சடங்கு இன்று மாலை நடைபெறுகிறது ( 4 வது தெரு ,தியகராஜநகர் )

                          கணவரை இழந்து வாடும் அன்பு சகோதரி செண்பகவள்ளி அவர்களுக்கு நெல்லை NFPE இன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் -
--------------------------------------------------------------------------------------   

No comments:

Post a Comment