Monday, February 2, 2015

தோழர் S .வேலையா தபால் காரர் வள்ளியூர் அவர்களின் பணிநிறைவு பாராட்டு விழா 31.01.2015 அன்று மாலை வள்ளியூர் அஞ்சலக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது .தென் பகுதியை சார்ந்த அனைத்து முன்னணி தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் 

                             தோழர் முருகேசன் GDS வாழ்த்துரை  
                                   தோழர் SKJ அவர்களின்  வாழ்த்துரை 
                      கவிஞர் செல்வராஜன் அவர்கள் வாழ்த்துரை 

                                   கூட்டத்தின் ஒரு பகுதியினர் 
       

                                                    தோழியர்களின் பங்களிப்பு   
                                 அண்ணன் சுடலையாண்டி அவர்களின் நன்றி உரை 


No comments:

Post a Comment