Sunday, March 1, 2015

கன்னியாகுமரி கோட்டத்தின் 40 வது  கோட்ட மா நாடு 01.03.2015 அன்று நாகர்கோயில் தலைமை அஞ்சலகத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது .மாநாட்டில் கோட்ட தலைவராக தோழர் ஜஸ்டின் ஜோஸ் அவர்களும் ,செயலராக தோழர் சுரேஷ் குமார் அவர்களும் ,நிதி செயலராக தோழர் அ ய்யம் பெருமாள் அவர்களும் தேர்வு செய்யப்பட்டனர் .மாநில செயலர் தோழர் JR ,மாநில  உதவி செயலர் தோழர் SK .ஜேக்கப்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் 




No comments:

Post a Comment