Tuesday, April 7, 2015

                                                  செய்திகள் சில வரிகளில் 

1.SSA கணக்கு பிடித்ததில்  .தமிழகம் முதலிடம் .தமிழகத்தில் மண்டல ரீதியாக மதுரைக்கு மூன்றாவது இடமும் ,மதுரை மண்டலத்தில் கோட்ட ரீதியாக நெல்லை கோட்டத்திற்கு எட்டாவது இடமும் கிடைத்துள்ளது 

Total No of SSA accounts opened in the FY 2014-2015
Tamil Nadu Circle  =  6,11,835
Chennai City Region
2,23,340
Central Region (Trichy)
1,72,054
Southern Region (Madurai)
1,22,540
Western Region (Coimbatore)
   93,901

No comments:

Post a Comment