Monday, April 20, 2015

                   கோவை கோட்ட வெற்றி மாநாடு 

 கோவை கோட்டத்தின் 43 வது கோட்ட மாநாடு 18.19.04.2015 ஆகிய இரண்டு நாட்கள் சிறப்பாக நடைபெற்றது .மாநாட்டில் மீண்டும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தோழர்களை வாழ்த்துகிறோம்
தலைவர் ---தோழர் வேலுசாமி 
செயலர் ---- தோழர் எபெனேசர் காந்தி      203/281
நிதி செயலர்--- தோழர் வெங்கடேசன் 

மறைந்த தலைவர் தோழர் VS  அவர்களுக்கு பிறகு கோவை கோட்டத்தை சிறப்பாக நடத்தி வரும் கோவை கோட்ட அனைத்து முன்னணி தோழர்களுக்கும் நெல்லை NFPE சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் .
                                                                               வாழ்த்துக்களுடன் 
                                                                                   SK .ஜேக்கப் ராஜ்

No comments:

Post a Comment