Wednesday, April 15, 2015

                          சுழல் மாறுதல் அறிவிப்பில் நமது கோரிக்கையை ஏற்று திருத்தம் 

             இந்த ஆண்டு வெளியிடபட்ட RT Notification  இல் சில மாற்றங்கள் செயப்பட வேண்டும் என்று கோட்ட நிர்வாகத்திற்கு 01.04.2015 அன்று கடிதம் எழுதி இருந்தோம் .அதனை ஏற்று கோட்ட நிர்வாகம் 08.04.2015 அன்று திருத்த பட்டியலை வெளி யிட்டது .குறிப்பாக பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் விடுபட்ட ஒரு கணக்காளர் பதவி சேர்க்கப்பட்டுள்ளது .Qualified Accountant கள் விண்ணபிக்கலாம் .மேலும் தோழியர் சரஸ்வதி பெயர் சேர்க்கப்பட்டுள்ளது .தோழர்கள்  அய்யாக்குட்டி ,பூமணி செல்லத்தாய் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது .காசாளர் விசயத்தில் கோட்ட அலுவலக நிலைப்பாடு சரிதான் என்பதை நாம் ஏற்று கொண்டுள்ளோம் .

01.04.2015 அன்று நாம் எழுதிய கடிதத்தின் நகல் 






No comments:

Post a Comment