Friday, May 29, 2015

                                              கோட்ட அளவிலான செய்திகள் 

1.RT அப்பில் செய்த ஊழியர்களுக்கு அப்பில் இறுதி செய்யும் வரை அவர்களை RELIVE பண்ண கூடாது என நேற்று SP அவர்களை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளோம் .அவர்களும் எதார்த்தத்தை புரிந்து கொண்டு ஆவன செய்வதாக கூறி உள்ளார்கள் .
2.நெல்லை (ASP HOS )ஆக திரு உதய சிங் அவர்கள்  வருகிறார்கள்
3.பாளையம்கோட்டை ASP ஆக திரு சுவாமிநாதன் சீனியர் POSTMASTER நாகர்கோயில் அவர்கள் வருகிறார்கள்

No comments:

Post a Comment