Monday, May 11, 2015

நெல்லை அஞ்சல் நான்கு சங்கத்தின் 36 வது கோட்ட மாநாட்டு நிகழ்வுகள் 

          நாள் 10.05.2015 -இடம் பாளையம்கோட்டை HO    மாநாட்டில்
 கோட்ட தலைவராக தோழர் A .சீனிவாச சொக்கலிங்கம் ,மகாராஜநகர் 
செயலராக தோழர் SK .பாட்சா ,திருநெல்வேலி HO 
பொருளாளராக தோழர் இசக்கி போஸ்ட்மேன் தச்சந ல்லூர் ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர் .
                                                         கொடியேற்றம் 
 மேடையில் தோழர்கள் சாக்ரடீஸ் ,ஆறுமுகம் .மற்றும் தோழர் கண்ணன் 
        மாநில செயலர் தோழர் கண்ணன் அவர்களின் உரை 
    அம்பை கிளை செயலர் தோழர் ஆதிநாராயணன் 
          அஞ்சல் மூன்றின் கோட்ட தலைவர் தோழர் ஆதிமூலம் 
  புதிய தலைவர் சீனிவாச சொக்கலிங்கம் ,செயலர் பாட்சா ,பொருளாளர் இசக்கி ஆகியோருடன் மாநில செயலர் 
 மேடையில் தோழர் காலபெருமாள்  மாநில உதவி செயலர் AIGDSU 
 பாளை மண்டல சேர்மன் திரு .MC .ராஜன் அவர்கள் 
 நெல்லை தொகுதி MLA திரு .நயினார் நாகேந்திரன் அவர்கள் 

முன்னாள் தலைவர் தோழர் S .ஆறுமுகம் அவர்கள் கௌரவிக்க படுகிறார்கள் 


No comments:

Post a Comment