Wednesday, May 13, 2015

                                                  கோட்ட செய்திகள் 

RT 2015
                         சுழல் மாறுதலுக்கான கமிட்டி அதன் தலைவர் திருமதி நிரஞ்சலா தேவி Sspos கன்னியாகுமரி அவர்கள் தலைமையில் 14.05.2015 அன்று நெல்லையில் கூடுகிறது 

தபால் காரர் நேரடி நியமனம் 

                   நெல்லை கோட்டத்திற்கு தபால் காரர் நேரடி நியமனத்திற்கு ஒதுக்கப்பட்ட 15 இடங்களில் 12 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்துள்ளது .மீதமுள்ள 3இடங்களுக்கு காத்திருப்போர்  பட்டியலில் இருந்து எடுக்க அனுமதி கேட்க பட்டுள்ளது .
---------------------------------------------------------------------------


No comments:

Post a Comment