Tuesday, June 2, 2015

                                              செய்திகள்

தபால் காரர் தோழர்களுக்கு 01.01.1996 முதல் 10 .10.1997 வரையிலான காலத்திற்கு ஊதிய நிர்ணயம் குறித்து உச்ச நீதிமன்ற தீர்ப்பு

Thursday, May 28, 2015

SUPREME COURT JUDGEMENT ON POSTMAN PAY SCALES FROM 01-01-1996.

CLICK HERE FOR DETAILS

---------------------------------------------------------------------------------------------------------
2006 க்கு  முந்தைய HSG 1 ஊழியர்களுக்கு தர ஊதியம் 4600 என மாற்றி ஒய்வூ தியம் நிர்ணயம் செய்ய சென்னை உயர்நீதி மன்றம் நல்லதொரு தீர்ப்பு கொடுத்துள்ளது .நெல்லையில் சுமார் 10 தோழர்கள் நீதி மன்றத்தை அனுகி வெற்றி பெற்றுள்ளனர் 
மேலும் தொடர்புக்கு தோழர் S .முத்து கிருஷ்ணன் DY PM Retd பாளையம்கோட்டை 9952308557
---------------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment