Tuesday, September 8, 2015

புதுக்கோட்டை மாநில மாநாட்டில் NCA பேரவை தனி பெரும் அணி என்பது நிருபமா னது --வாக்களித்த அனைவருக்கும் எங்கள் நன்றி 

புதிய நிர்வாகிகள் அனைவருக்கும்  வாழ்த்துக்கள் 
தலைவர் தோழர் D.மோகன்  வடசென்னை 
செயலர்   தோழர்  J .ராமமூர்த்தி 
நிதி செயலர் தோழர்  A .வீரமணி  

ண்ணன் பாலு ,CA போன்ற மூத்த தலைவர்கள் வந்தார்கள் .நெல்லை கோட்டத்தின் சார்பாக தோழர்கள் வண்ணமுத்து ,அழகு முத்து ஆகியோர் பேசினார்கள் .மாநில உதவி செயலர் தோழர் ஜேக்கப்ராஜ் கடைசி ஒரு நாள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் .தோழர் SKJ அவர்களின் உரை மாநாட்டு அரங்கையே  அமைதி கொள்ள வைத்தது .ஜனநாயகத்தில் தோல்வி வரலாம் ஜனநாயகத்திற்கு  தோல்வி வரக்கூடாது என்ற அவருடைய கருத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது 
மேடையில் அண்ணன் பாலு ,CA ,ஸ்ரீவி .JR  


No comments:

Post a Comment