Monday, September 28, 2015

                                                       மண்டல செய்திகள் 

 *RT -2015 இட மாறுதல் குறித்து மேல் முறையீடு செய்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு மண்டல அலுவலகத்தால் அந்தந்த கோட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன .அதிகபடியாக திண்டுக்கல் கோட்டத்தில் 15 உத்தரவுகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது .நமது நெல்லை கோட்டத்தில் அனுப்பப்பட்ட மேல் முறையீட்டில் ஒன்றை தவிர மீதி அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய் யபட்டுள்ளன.
        ஆகவே  29.09.2015 குள் சுழல்மாறுதலில் இடம்பெற்ற அனைவரும் தங்கள் புதிய அலுவலகத்தில்   பணியில் சேரவேண்டும் .

                                * சீனியாரிட்டி அடிப்படையில் MTS 

நெல்லை கோட்டத்தில் ஒரு MTS பதவி பணி மூப்பு அடிப்படையில்  நிரப்பபட 
உள்ளது .அதற்கான கமிட்டி 25.09.2015 அன்று மதுரை மண்டல அலுவலகத்தில் கூடியது ..விரைவில் அதன் முடிவுகள் வெளியி டப்படும் .
--------------------------------------------------------------------------------------------------------------------------
 ;

No comments:

Post a Comment