Monday, November 2, 2015

                                                       முக்கிய செய்திகள் 
                                                         GDS கமிட்டி 

GDS கமிட்டிக்கான கோப்பு நிதியமைச்சகத்திடம் இருந்து ஒப்புதல் பெற்று வந்து விட்டது .இன்னும் ஒரு வாரத்திற்குள் கமிட்டியை அஞ்சல் வாரியம் அறிவிக்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .

                                         COD எனும் அமுத சுரபி     

சென்ற ஆண்டில் மட்டும் e commerce திட்டத்தின் படி COD பார்சல் மூலம் அஞ்சல் துறைக்கு கிடைத்த தொகை ரூபாய் 800 கோடியாம் .அதில் அஞ்சல் துறைக்கு கிடைத்த வருவாய் ரூபாய்  105.51   கோடி     ..

                         மத்திய சங்கத்தின்  டைரி 2016

       

                                        

No comments:

Post a Comment