Thursday, December 10, 2015

                                     இனி கடலூருக்கு போவோம் 
           VIP கள் ,ஊடகங்கள் ,இதையும் தாண்டி தலைநகர் என்ற கெளரவம் சென்னைக்கு  கிடைத்த அதீத முக்கியத் துவத்தால்  கடலூர் காணாமல் போனது .இப்பொழுதுதான் கடலூர் நம் கண்ணுக்கு தெரிய ஆரம்பித்திருக்கிறது .நிவாரண பொருட்கள் இனி கடலூருக்கு அனுப்பப்படும் .
 10.12.2015 வரவு --மகாராஜநகர் அஞ்சலகம் சார்பில் ரூபாய் 4500 மற்றும் உணவு பொருட்கள் வந்தது .அவை நேற்று மாலை கடலூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது .

No comments:

Post a Comment