Friday, December 4, 2015

                          நம் மண்ணின் மைந்தரை வாழ்த்துவோம் 

        சமிபத்தில் ஆந்திராவில் நடைபெற்ற வலுதூக்கும் போட்டியில் அஞ்சல் துறை சார்பாக கலந்து கொண்டு முதல் பரிசை வென்ற தோழர் உதயகுமார் PA சேலம் கிழக்கு கோட்டம் அவர்களை வாழ்த்துகிறோம் .இவரது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் .தோழர் G .சிவராமலிங்கம் MO அவர்கள் உருவாக்கிய  வீரர்களில் இவரும் ஒருவர் .



No comments:

Post a Comment