Thursday, January 7, 2016

                                                      இதர செய்திகள் 
வெள்ள நிவாரண முன்பணம் குறித்து சீனியர் Accounts Officer கேட்ட விளக்க கடிதம் ஒன்று இன்னும் மாநில நிர்வாக அலுவலகத்தால் பதில் கொடுக்கப்படவில்லை அது அனுப்பியவுடன் வெள்ளநிவாரண முன்பணம் வழங்கப்படும் என்று நமது  மாநிலசெயலர் தோழர் JR அவர்களிடம் CPMG அவர்கள் கூறியுள்ளார்கள்   .
 ஆனால்  மற்றொரு தகவலில்  அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் இருந்தும் அந்தந்த மாவட்டங்கள் வெள்ளம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்க படவேண்டும் என்று நேற்றைய சந்திப்பில் CPMG அவர்கள் கூறியதாக R 3 மாநில செயலர் கூறினார் 
                                                வாழ்த்துக்கள் 
     நெல்லை அஞ்சல் நான்கு  சங்கத்திற்காக புதிதாக postmen nellai .blogspot .com என்ற வலைத்தளம் தொடங்க பட்டுள்ளது .
                                                            ஊதியக்குழு 
 ஊதியக்குழு அமுலாக்கம் ஜூன் 2016 க்கு முன்னதாக வர  வாய்பில்லை யாம் .-பத்திரிக்கை செயதி
                                                நன்றி ! நன்றி ! 
           நமது புத்தாண்டு கவிதை குறித்து தோழர் .P.சுப்ரமணியன்  கோட்ட செயலர் SC /ST ஊழியர்  நலசங்கம் நெல்லை அவர்கள் எழுதிய கடிதத்திற்கு NFPE சார்பாக நன்றிகள் .மேலும் வலைதளம் வாயிலாக பிரசுரித்த  கரூர் ,தூத்துக்குடி ,சேலம் மேற்கு  கோட்டங்களுக்கும் எங்கள் நன்றிகள்
   அண்ணன் பாலு அவர்களுக்கு மாநில சங்கம் சார்பாக நினைவஞ்சலி கூட்டம் 

"MEMORIAL GATHERING" TO SHARE THE MEMORIES OF THE GREAT LEADER COM. BALU ON 10.01.2016

No comments:

Post a Comment