Sunday, January 10, 2016

அன்பார்ந்த தோழர்களே !
              NEPE NELLAI Whatsaap குருப்பில் இருக்கும் நண்பர்களுக்கு ஓர் அன்பின் வேண்டுகோள் .இது முழுக்க முழுக்க தொழிற்சங்க செய்திகளை மட்டும் பகிர்ந்துகொள்ள உருவாக்கப்பட்ட ஒரு தளம் .இதில் சினிமா ,அரசியல் ,கடி சிரிப்புகள் இவைகளை தவிர்த்து தொழிலாளி சம்பந்தப்பட்ட விசயங்களை மட்டும் பகிர்ந்துகொள்ள அன்புடன் கேட்டு கொள்கிறேன் .விரைவில் NFPENELLAI -2 குரூப் தொடங்கபடுகிறது .விடுபட்டவர்கள் அதில் சேர்த்து கொள்ள படுவார்கள்  
                                                                 தோழமையுடன் 
                                                            SK .ஜேக்கப்ராஜ் 
                                                          கோட்ட செயலர் --NFPE நெல்லை 

No comments:

Post a Comment