Saturday, February 20, 2016

               நெல்லை அஞ்சல் சேவையில் ஒரு மைல்கல் 
அம்பாசமுத்திரம் ATM நேற்று 19.02.2016 அன்று திறக்கப்பட்டது .நெல்லை மாவட்ட ஆட்சியர் திரு .கருணாகரன் அவர்கள் தலைமையில் நடந்த விழாவில் நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் .திரு .KPR .பிரபாகரன் ,வீட்டு வசதி வாரிய தலைவர் திரு .முருகையா பாண்டியன் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்றனர்
இந்த வெற்றிக்கு பின்னே DSM  தோழர்கள் ரசூல் .விட்டல் ,கதிரேசன் ,டேனியல் ,சுப்பு ,வெங்கடேசன் .மனோகரன் .மற்றும் கோட்ட அலுவலக தோழியர்கள் பார்வதி ,காவேரி 
அஸ்திபாரங்கள் அபூர்வமாக தங்கள் முகங்களை காட்டுகின்றன 

  தோழர் அண்ணாமலை பணம் எடுக்கிறார் -எடுத்து .........

                                                   முக்கிய பிரமுகர்கள் 

                                           நமது SSP அவர்களின் வாழ்த்துரை 




No comments:

Post a Comment