அன்று எப்படியாவது RD கணக்குகளின் எண்ணிக்கையை கூட்டுங்கள் --இன்று எப்படியாவது வாடிக்கையாளர்களை அனுகி பத்து ரூபாய் RD கணக்குகளை Auto Credit கொடுக்க சொல்லுங்கள் -- தமிழ்நாடு CPMG அவர்களின் 24.02.2016 இன் அன்பு கட்டளையை பாரீர் !
இது Finacle சொல்லி தந்த பாடமா ?
நனைத்து சுமப்பது என்பது இதைதானோ !
No comments:
Post a Comment