Monday, March 21, 2016

                                                போஸ்டல்  ATM  
பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் 21.03.2016 அன்று போஸ்டல் ATM வாடிக்கையாளர்களின் பயன்பாட்டிற்கு அர்பனிக்க பட்டது .இந்நிகழ்வில்
நெல்லைகோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் திரு VP .சந்திரசேகர் அவர்கள் தலைமை  தாங்கி நடத்தி வைத்தார்கள் .அருகில் திரு .N .கண்ணன் Postmaster  ,திரு .A .சொர்ணம் SP PSDதிருநெல்வேலி 
M .வீரபத்திரன் ASP (OD)  N .குமரன் ASP பாளையம்கோட்டை   







No comments:

Post a Comment