Tuesday, March 8, 2016

அன்பார்ந்த தோழியர்களே !
                 உங்கள் அனைவருக்கும் எங்கள் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் 

               வட இந்தியாவில் அரங்கேறிய ஆறா வடு உடன்கட்டை ஏறுதல் ,கள்ளிப்பால் கொடுத்து சிசுவிலே அழித்தல் .வரதட்சணை கொடுமை ,  எவ்வளவு உழைத்தாலும் சம்பள குறைவு .மனித மிருகங்களின் தாக்குதல்கள் ,என சமூக கொடுமைகளில் இருந்து மீண்ட எங்கள் சகோதரிகளுக்கு நெல்லை NFPE  இன் வாழ்த்துக்கள் 
இன்று 08.02.2016 அன்று பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் நடைபெறும் சர்வதேச மகளிர் தினம் சிறக்கவும் ,அதனை தொடர்ந்து மாலையில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகள் சிறக்கவும் எங்கள் வாழ்த்துக்கள்  --வாழ்த்துக்களுடன்   ஜேக்கப்ராஜ்  கோட்ட செயலர் 
தில்லையாடி வள்ளியம்மை ,மலாலா  மற்றும் அன்னை தெரேசா 
Image result for thillaiyadi valliammai picturesImage result for malala imagesImage result for annai teresa







No comments:

Post a Comment