Monday, March 7, 2016

GDS ஊழியர்களுக்கு வருகிறது UNION MEMBERSHIP சரிபார்த்தல் 
35 சதம் வாங்கும் சங்கம் முதல் அங்கீகாரமும் 15 சதம் வாங்கும் சங்கம் இரண்டாவது சங்கமாகவும் அங்கீகாரம் பெறும் .எந்த சங்கமும் 35 சதம் பெறவில்லைஎன்றால் யாருக்கும் அங்கீகாரம் இருக்காது .இதைத்தான் அரசும் அஞ்சல் வாரியமும் எதிர்பார்கிறது ?
இலாகா ஊழியர்களுக்காக நடைபெற்ற அங்கீகா ர முடிவு  அறிவிக்கபடாத நிலையில்  அரசு பாரதிய சங்கத்திற்கு  INFORMAL மீட்டிங் கொடுத்து சிறப்பித்ததை?போல் GDS சங்கத்திலும் அஞ்சல் வாரியம் தலையி டாமல்  இருந்தால் நல்லது 

 












No comments:

Post a Comment