Saturday, March 19, 2016

                                      இது ஒன்றும் புதிதல்ல 
  ஏற்கனேவே நமது அஞ்சல் துறையின் மீது உள்ள நம்பிக்கையை வைத்து UTI நிறுவனம் பல கோடிகளை பொதுமக்களிடம் முதலீடாக பெற்று அதை சுருட்டிவிட்டு போனதும் ,பொதுமக்கள் தங்களின் முதலீடு கிடைத்தால் போதுமென்று நிலைக்கு வந்தது ம் ,நினைவிருக்கும் .இன்று நவீன மோசடி COD .பல ஆயிரங்களை செலுத்தி வாங்கிய பார்சலை பிரித்து பார்த்தல்  உள்ளே வைக்கோலும் அட்டையும் தான் இருக்கிறது .புகார்கள் பெருக பெருக அஞ்சல் வாரியம் தனது மீளா துயிலில் இருந்து விழித்து பார்கிறது .

DEPARTMENT IS PURSUING AGAINST SENDING OF FAKE MATERIALS USING COD - BETTER LATE THAN NEVER

"குதிரை வெளியே போன பிறகு லாயத்தை  பூட்டிய  கதையாக " இருக்கிறது. இதைத்தானே  நாங்க பல காலமா  சொல்லுறோம். BUSINESS ... BUSINESS  என்று  கூறி  FRAUD களை  வளரவிட்டது யார் குற்றம்  ?
விதியின் குற்றமா ?விதியின் பெயரை சொல்லி விளையாடும் அதிகாரிகளின் குற்றமா ?

No comments:

Post a Comment