Wednesday, April 6, 2016

                                           நெல்லை கோட்ட செய்திகள் 
அன்பார்ந்த தோழர்களே !
    நாம் ஏற்கனவே அறிவித்தபடி நமது கோட்ட சங்கத்தின் 43 வது மாநாடு 01.05.2016 அன்று பாளையம்கோட்டையில் நடைபெறுகிறது .26.03.2016 செயற்குழுவில் எடுத்த முடிவின் படி மாநாட்டு நன்கொடையாக ரூபாய் 100 வசூலிக்க தீர்மானிக்க பட்டுள்ளது 
அதன்படி வருகிற 08.04.2016 மற்றும் 09.04.2016 ஆகிய நாட்களில் உங்களை சந்திக்க நிர்வாகிகள் வருகிறார்கள்  .அந்தந்த பகுதியின் முன்னணி தோழர்கள் நன்கொடைகளை பிரித்து வைக்கவும் 
நண்கொடைகளை பிரித்து அனுப்ப நினைத்தால் நமது சங்க SB கணக்கு 0072772744 ஜேக்கப்ராஜ் இல் வரவு வைத்துவிட்டு தகவல்களை தெரிவிக்கவும்  .
                                                    வாழ்த்துக்களுடன்  
                                                                                            SK .ஜேக்கப்ராஜ் 
                                                                                            கோட்ட செயலர் 

No comments:

Post a Comment