Friday, April 15, 2016

                                    இதெல்லாம் ரொம்ப ஓவர்தான் 
மாநில அளவிலான GDS BENEVOLENT FUND கூட்டத்திற்கு CPMG அலுவலகத்தில் இருந்து அனைத்து கோட்டங்களுக்கும் கேட்டிருக்கும் கேள்வி 
The number of BOs without restroom (Toilet Facilities ) in the Region ? 
இருக்க இடம் கிடையாது --உண்ண உணவு கிடையாது --மேஜை நாற்காலி கிடையாது --ஏன் மின்சாரம் கூட கிடையாது ?
GDS களின் உண்மை நிலை இவர்களுக்கு தெரியாதா ?
நல்லவேளை எத்தனை BO களில் AC வசதி இருக்கிறது ?எத்தனை BO கள் GENERATOR மூலம் செயல்படுகிறது என்று கேட்காமல் இருந்தால் சரி !  

No comments:

Post a Comment