Friday, April 8, 2016

மலை நின்றாலும் தூவானம் நிற்கவில்லை --வழக்கமாக 
மார்சோடு மறந்து போகும் டார்கெட் இந்த ஆண்டு ஏப்ரலிலும் தொடர்கிறது
ஒரு பள்ளியை அடையாளம் கண்டு அதில் படிக்கும் பெண் குழந்தைகளை முழுவதுமாக SSA திட்டத்தில் சேர்க்க வேண்டுமாம் என்று தென்மண்டல தலைவரின் உத்தரவை தொடர்ந்து நேற்று கோட்ட அலுவலகத்தில் IMPLEMENT CELL   கூட்டம் நடைபெற்றதாம் .20.04.2016 குள் இந்த இலக்கை எட்டவேண்டுமாம் ..வந்தது புது தலைவலி ?
குறிப்பு :வட்டி குறைவை பற்றியோ --மேலும் மூன்று மாதங்களுக்கு ஒரு மாற்றம் என்பதை பற்றியோ பொது மக்களுக்கு தெரிவிக்க கூடாதாம் .
----------------------------------------------------------------------------------------------------------------------

2 comments: