Sunday, May 8, 2016

             நெல்லை கோட்ட செய்திகள் 
                                            வாழ்த்துகிறோம் 
தோழர் C .உலகம்மாள் OA  தபால் மருத்துவமனை அவர்கள்  தன் விருப்ப ஓய்வில் 05.05.2016 அன்று  சென்றார்கள் .அவர்களின் பணி நிறைவு காலம் சிறப்புடன் அமைய நெல்லை   NFPE வாழ்த்துகிறது .
                                               வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப்ராஜ்                                                     SK .பாட்சா 
கோட்ட செயலர் P 3                                       கோட்ட செயலர் P4
------------------------------------------------------------------------------------------------
                              வழக்குகளும் --முடிவுகளும் 

1.தேனி கோட்ட தோழர்களுக்கு SP தேனி அவர்களால் முடித்து வைக்கப்பட்ட வழக்கில் வழக்கம் போல் மண்டல அலுவலகத்தில் இருந்து Rule 16 யை Rule 14 ஆக (குறைத்து அல்ல )மாற்ற கொடுக்கப்பட்ட தாக்கீதை எதிர்த்து தோழர்கள் தொடுத்த வழக்கில் நிர்வாய தீர்பாயகம்  இரண்டு மாதத்திற்குள் வழக்கை முடித்து வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது  . 

   2.  முன்னாள் SSRM திரு இராமர் அவர்களின் Rule 9 வழக்கில் அவர்களுக்கு அடிப்படை பென்சனில்  ஒரு சதம் ஓராண்டிற்கு குறைக்க ஆணை பிறப்பிக்கபட்டுள்ளது 
-------------------------------------------------------------------------------------------------------------------
                       

No comments:

Post a Comment