Tuesday, June 7, 2016

அன்பார்ந்த தோழர்களே !
          நேஷனல் கூட்டு போராட்ட குழுவில் அங்கம் வகிக்கும் சங்கங்கள் , ரயில்வே மற்றும் பாதுகாப்புத்துறை ஊழியர்கள் சங்கங்கங்கள் இனைந்து எதிர்வரும் 11.07.2016முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் செல்ல முடிவு எடுத்துள்ளனர் .அதற்கான அறிவிப்பை 09.06.2016 அன்று அந்தந்த துறை சார்பாக அரசுக்கு கொடுக்கஉள்ளனர்  .ஏற்கனவே மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளனம் மற்றும் ரயில்வே ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த நோட்டீஸ் கொடுத்தும் பின்னர் அது தள்ளி போனதும் உங்களுக்கு நினைவிருக்கும் .
வெல்லட்டும் !மத்திய அரசு ஊழியர்களின் போராட்டம் வெல்லட்டும் !























 . 

No comments:

Post a Comment