Wednesday, June 22, 2016

          பதில் சொல்லுங்கள்
பதிலி ஒருவர் என்னிடம் கேட்டார் 
என்னை எப்பொழுது  ED யாக்குவீர்கள்  ?
ED ஒருவர் என்னிடம் கேட்டார் -   எங்களை 
எப்பொழுது நிரந்தரமாக்குவீர்கள் ?
   பக்கத்தில் நின்றுகொண்டிருந்த 
பதிலுக்கு பதிலாள் கேட்டான் 
என்னை எப்பொழுது பதிலியாக்குவீர்கள் ?                                                            
                                     -------------------     ஜேக்கப் ராஜ் -----

No comments:

Post a Comment