Saturday, June 4, 2016

                                                 வருந்துகிறோம் 
பாளை தலைமை அஞ்சலக அதிகாரி தோழர் N .ராமசந்திரன் அவர்களின் தம்பி மகன் பாலாஜி (13 )இன்று காலை சிகிட்சை பலனின்றி இறந்து போனார்கள் என்பதனை வருத்தத்தோடு தெரிவித்து கொள்கிறோம் .இளம்வயதிலேயே சிறுநீரக பிரட்சினையால் பல ஆண்டுகளாக சிகிட்சை பெற்று வந்தார் .இளம் வயதிலே மகனை இழந்து வாடும் குடும்பத்திற்க்கு நெல்லை NFPE ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது .
              இறுதி நிகழ்ச்சி இன்று நண்பகல் நடைபெறுகிறது .இடம் .அருணகிநாதர் தெரு  பாளை           ----------               நெல்லை  NFPE 
--------------------------------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment