Saturday, July 23, 2016

               GDS ஊழியர்களுக்கு ஒரு அறிவிப்பு  
கோவை மண்டலத்தில்  நெடுங்காலமாக தாமதப்படுத்திக்கொண்டிருந்த GDS  பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு கால ஊதியம் ,மெடிக்கல் பில் என அனைத்தையும் ஒரே நாளில் PASS செய்த கோவை மண்டல PMG அவர்களின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு நன்றி .
           மேலும் நமது நெல்லை கோட்டத்திலும் GDS மகப்பேறு கால விடுப்பு ஊதியம்  ,ஆண்டுகள் கடந்தபின்னும் இன்னும் நிரந்தர   பணி ஆணை கிடைக்க பெறாத ஊழியர்கள் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும் .சம்பந்தப்பட்ட SPM தோழர்கள் தங்கள் அலுவலக GDS ஊழியர்களுக்கு இதை தெரிவிக்கவும் .
                                              நன்றி 
             தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ்        

No comments:

Post a Comment