Saturday, August 6, 2016

ஓய்வூதியதாரர்களுக்கு ஏழாவது சம்பளக்குழு அடிப்படையில் உத்தரவுகள் வந்துவிட்டது .
.
1.குறைந்தபட்ச பென்ஷன் ரூபாய் 3500 ல் இருந்து 9000 ஆக மாறுகிறது 
2.Fixed Medical Allowance ரூபாய் 300ல் இருந்து 500 ஆக உயர்வு 
3.கிராஜூட்டி  அதிக பட்சமாக ரூபாய் 10 லட்சத்தில் இருந்து 20 லட்சமாக மாற்றம் 
4.  Additional பென்ஷனில் மாற்றம் இல்லை 
5.01.01.2016 முதல் அமுலாகிறது .
 






No comments:

Post a Comment