Wednesday, August 17, 2016

                                         வாழ்த்துகிறோம்         
  முத்துநகர் கோட்டத்தின் முத்தான  தோழர் T .சங்கரகுமார் பணிசிறக்க வாழ்த்துகிறோம் 

மத்திய அரசு ஊழியர்கள் மகாசம்மேளன மாநில மாநாடு ஆகஸ்ட் 15ம் தேதிஅன்று  சென்னை புரசைவாக்கம்,தர்மபிரகாஷ் திருமண மண்டபத்தில்நடைபெற்றது.  அந்த மாநாட்டில், தலைவராக நமது மாநில செயலர் J. ராமமூர்த்தி  அவர்களும், செயலராக M. துரைபாண்டியன் அவர்களும், அமைப்பு செயலராக நமது T. சங்கரகுமார் (தூத்துக்குடி மாவட்ட செயலர்) அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் செயல்பாடு சிறக்கட்டும் என வாழ்த்துகிறோம். அதை தொடர்ந்து அகிலஇந்திய வெள்ளி விழா மாநாடும் அதே மண்டபத்தில் 16முதல் 18ம் தேதி வரைநடைபெற்று கொண்டு இருக்கிறது. நமது மாநிலசெயலர் மத்தியஅரசு ஊழியர்கள் மகாசம்மேளன மாநில தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் .அவருக்கு முன்னாள் மாநில செயலர் தோழர் V.பார்த்திபன் வாழ்த்துக்களை தெரிவிக்கிறார்  

    

     



வாழ்த்துக்கள்.....,.....

மத்திய அரசு ஊழியர்கள் மகாசம்மேளன மாநில மாநாடு ஆகஸ்ட் 15ம் தேதிஅன்று  சென்னை புரசைவாக்கம்,தர்மபிரகாஷ் திருமண மண்டபத்தில்நடைபெற்றது.  அந்த மாநாட்டில், தலைவராக நமது மாநில செயலர் J. ராமமூர்த்தி  அவர்களும், செயலராக M. துரைபாண்டியன் அவர்களும், அமைப்பு செயலராக நமது T. சங்கரகுமார் (தூத்துக்குடி மாவட்ட செயலர்) அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் செயல்பாடு சிறக்கட்டும் என வாழ்த்துகிறோம். அதை தொடர்ந்து அகிலஇந்திய வெள்ளி விழா மாநாடும் அதே மண்டபத்தில் 16முதல் 18ம் தேதி வரைநடைபெற்று கொண்டு இருக்கிறது.  











----------------------------------------------------------------------------------------------------------------------
    







No comments:

Post a Comment