Monday, October 17, 2016

கோவையில் NCA பேரவை சார்பாக தலைவர் VS நினைவு முப்பெரும் விழா 16.10.2016 அன்று  கோட்டத்தலைவர் தோழர் R .பழனிச்சாமி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .+2 தேர்வில் 1000 மதிப்பெண்கள் பெற்ற அஞ்சல் ஊழியர்களின்   8 குழந்தைகளுக்கு தங்கநாணயம் ,பதவி உயர்வு பெற்ற தோழர் /தோழியர்களுக்கு பாராட்டுவிழா மற்றும் பணிநிறைவு பெற்ற தோழர்களுக்கு பாராட்டுவிழா என சிறப்பாக நடைபெற்றது ..பேரவை கோட்ட செயலர் தோழர் சிவசண்முகம் ,GDS கோட்டசெயலர் ஜீவா ,அஞ்சல்நான்கு  முன்னாள் செயலர் M .தங்கராஜன் ஆகியோர் நன்றி கூற விழா சிறப்பாக முடிவுற்றது .
முன்னாள் பேரவையின் பொதுச்செயலர் தோழர் முத்துசாமி 
 கோவை கோட்ட அஞ்சல் மூன்றின் செயலர் தோழர் எபேனேசர் காந்தி 
 அஞ்சல் மூன்றின் முன்னாள் பொதுச்செயலர் ,மேட்டுப்பாளையம் போஸ்ட்மாஸ்டர் தோழர் NS 


                NCA பேரவையின் பொதுச்செயலர் தோழர் SK .ஜேக்கப் ராஜ் 

                                      திரண்டிருந்த அஞ்சல் ஊழியர்கள் 

                        கோவை முன்னணி தோழர்களுடன் தோழர் ஜேக்கப் ராஜ் 



No comments:

Post a Comment