Monday, June 12, 2017

                  அம்பாசமுத்திரம் கிளை சங்க மாநாடு 
11.06.2017 அன்று நடைபெற்ற அம்பாசமுத்திரம் கிளைசங்க மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளை கோட்ட சங்கம் வாழ்த்துகிறது .நமது கோட்டசங்கத்தின் சார்பாக கலந்துகொண்ட கோட்ட உதவி செயலர் தோழர் G.சிவகுமார் அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .
தலைவராக தோழர் கரிசல்குயில் கிருஷ்ணசாமி 
செயலராக  தோழர் RVT.பாண்டியன் 
பொருளாளராக தோழர் கந்தசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர் .அம்பை மீண்டும் புதிய அவதாரம் எடுக்க வாழ்த்துக்கள் .



No comments:

Post a Comment