Wednesday, February 5, 2020

                                      GDS TO  MTS தேர்வு அறிவிப்பு 
அன்பார்ந்த தோழர்களே! கடந்த 22.12.2019 அன்று நடைபெறுவதாக இருந்து ஒத்திவைக்கப்பட்ட 2018,2019 ஆண்டுகளின் MTS காலிப்பணியிடங்களுக்கான GDS to MTS தேர்வு முழுமையாக ரத்து செய்யப்பட்டு மீண்டும் தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
01.04. 2018 அன்று மூன்றாண்டுகள் பணி முடித்த GDS ஊழியர்கள் 2018 ஆண்டு காலிப் பணியிடங்களுக்கும் 01.01.2019 ஆன்று மூன்று ஆண்டுகள் பணி முடித்த GDS ஊழியர்கள் 2019ஆம் ஆண்டு காலிப் பணியிடங்களுக்கும் தகுதி பெற்றவர்கள். Gds ஊழியர்கள் mts தேர்வு எழுதுவதற்கு வயது உச்சவரம்பு மற்றும் வரையறுக்கப்பட்ட கல்வி தகுதி எதுவும் இல்லை. தேர்வு நடைபெறும் நாள்:-  15.03.2020 ஞாயிற்றுக்கிழமை.===SKJ ====

No comments:

Post a Comment