Wednesday, May 29, 2013
வருந்துகிறோம்
தோழர் S .முருகன் PA பாளையம்கோட்டை அவர்களின் தாயார் திருமதி
லட்சுமி அம்மாள் அவர்கள் 29.5.2013 நன்பகல் இறைவனடி சேர்ந்தார்கள்
என்பதனை வருத்ததோடு தெரிவித்து கொள்கிறோம் .அன்னாரது
இறுதி சடங்கு 30.5.2013 அன்று காலை 10 மணி அளவில் நடைபெறும்
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment