Tuesday, March 25, 2014

                                        கோட்ட அளவிலான செய்திகள்  

சுழல் மாறுதல் குறித்து நேற்று நமது SP அவர்களுடனான சந்திப்பின் போது 
பேசினோம் .நல்ல சுழல் இருப்பதை நாம் உணர்ந்தோம் .முன்னதாக  
புதிய   நிர்வாகிகள் பட்டியலை நேரில் சமர்பித்தோம்  .கோட்ட உதவி தலைவர் தோழர் S.  அவுடைநாயகம்  ,தோழர் C. வண்ணமுத்து ஆகியோர் உடனிருந்தார்கள் .நமது ஒத்துழைப்பை தொடர்ந்து தர நிர்வாகம் கோரியது ..நாமும் சிறப்பான நிர்வாகம் நடைபெற நமது பங்களிப்பை தருவதாக உறுதி கூறினோம் .   

                           தோழர்களின் முக்கிய கவனத்திற்கு 

தேர்தல் நடத்தை விதி அமுலில் இருப்பதால்   REMITTANCE  கொண்டு செல்லும் போது /வாங்கி வரும்போது .நமது அலுவலக நடைமுறைகளை 
சரியாக பின்பற்றுங்கள் .

                                         நாடாளுமன்ற பொது தேர்தல் 

நாடாளுமன்ற பொது தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 24 ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது .அன்று தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது .      . 

                                                     வாழ்த்துக்களுடன் 
A .ஆதிமூலம்                         SK .  ஜேக்கப்ராஜ்        V .   கோபாலகிருஷ்ணன் 
தலைவர்                                 செயலர்                             நிதி செயலர் 

No comments:

Post a Comment