Wednesday, January 14, 2015

                                               முக்கிய செய்திகள் 

 1.    இன்று (14.01.2015 ) 11 துணை அலுவலகத்தில் உள்ள GDS தோழர்களுக்கு நெல்லை கோட்ட அலுவலகத்தில் நடைபெறுவதாக இருந்த SB Canvasing  மீட்டிங் ,நமது வேண்டுகோளை ஏற்று ரத்து செய்யப்பட்டுள்ளது.இதற்காக நமது கண்காணிப்பாளர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்  .இனிமேலாவது இது போன்ற கூட்டங்கள் ஏற்பாடு செய்யும் பொழுது பண்டிகை நாட்கள் ,மற்றும் உள்ளூர் நிகழ்ச்சிகள் இவைகளை கவனத்தில் கொண்டு செயலாற்றும் படி நெல்லை கோட்ட நிர்வாகத்தை கேட்டு கொள்கிறோம் .. 

 2. தேனி கோட்ட மாநாடு 22.2.2015 அன்று தேனியில் நடைபெறுகிறது .
-----------------------------------------------------------------------------------

 

No comments:

Post a Comment