Wednesday, January 14, 2015

ஜனவரி 2015 10,மற்றும் 11 தேதிகளில் திருப்பூர் சூலூரில் நடைபெற்ற AIGDSU மாநிலமாநாட்டில் நமது நெல்லை கோட்டத்தை சார்ந்த தோழர் S .கா லபெருமாள் அவர்களுக்கு மாநில உதவி செயலர் பதவி கிடைத்துள்ளது .எல்லா சங்கத்திலும் நெல்லை கோட்டத்திற்கு ஒரு முக்கியத் துவம் கிடைப்பதை எண்ணி நாங்கள் மகிழ்கிறோம் 
                                              தோழர் SKJ  அவர்கள்  

முன்னாள் துணை பொது செயலர் தோழர் CA அவர்களின் வாழ்த்துரை  




No comments:

Post a Comment