Friday, March 6, 2015

                                    முக்கிய செய்திகள் 

எழுத்தராக தேர்வு பெற்ற புதிய ஊழியர்களை ,உடனடியாக பணியில் அமர்த்துவது குறித்து இன்னும் ஓரிரு நாளில் உத்தரவு பிறபிக்கப் படும் என்று கோட்ட அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன . விரைவில் 
நல்ல செய்தியோடு சந்திப்போம் .

                           வாழ்த்துக்களுடன் 
                          SK .ஜேக்கப்ராஜ்
                         கோட்ட செயலர்  NFPE -- 9442123416


No comments:

Post a Comment