Saturday, March 7, 2015

                                                       முக்கிய செய்திகள் 

தமிழ் மாநில அஞ்சல் ,ஆர்.எம். எஸ் ,GDS ஊழியர்கள் சங்கம் சார்பாக 26.03.2015
 தமிழகம் தழுவிய வேலை நிறுத்தம் 

1.தென் மண்டல நிர்வாகத்தின் தொழிற்சங்க ஜனநாயக விரோத போக்கை எதிர்த்து 
2.தென் மண்டல இயக்குனரின் கடுமையான பழிவாங்கும் REVIEW  முடிவுகளை கைவிட கோரியும் 
3. ஒவ்வொரு மண்டல /கோட்ட அலுவலகங்களில் Sanctioned strenth தை விட கூடுதலாக /முறைகேடாக deputation /attach என்ற பெயரில் சிபாரிசு அடிப்படையில் இருக்கும் ஊழியர்களை அந்தந்த அலுவலகங்களுக்கு திருப்பி அனுப்பு .
                        
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்போம் .

                                                    வாழ்த்துக்களுடன் 
                                     SK .ஜேக்கப்ராஜ் 
                                      கோட்ட செயலர் ,நெல்லை 

No comments:

Post a Comment