Saturday, April 18, 2015

                                                  நெல்லை செய்திகள்

17.04.2015 அன்று நடைபெற்ற மாதாந்திர பேட்டியின்போது எடுக்கப்பட்ட  முடிவுகள்

1.வண்ணார்பேட்டை  PA RT NOTIFICATION இல் இருந்து நீக்கபட்டதால்
வண்னா ர்பேட்டை  OPTION கொடுத்தவர்கள் வேறு ஒரு இடம் REQUEST
கொடுக்க அனுமதிக்க படுகிறது .

2.மருதகுளம் அஞ்சலக வேலை நேரம் 09-17 க்கு    மாற்ற நிர்வாகம் ஒத்து கொண்டுள்ளது .

3.SB/RD Canvasing சென்ற ஊழியர்களுக்கு நாளொன்றுக்கு ரூபாய் 200 வழங்கியதை போல் SSA கணக்கு பிடிக்க  Canvasing செய்த ஊழி யர்களுக்கும்வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்க பட்டது .

4.MMS ஊழியர்கள் பிரட்சினைகள் விரிவாக விவாதிக்க பட்டது ..

கீழ்க்கண்ட அலுவலகங்களுக்கு UPS வாங்க RO க்கு13.04.2015 அன்று  பரிந்துரைக்க பட்டுள்ளது   
பணகுடி .கல்லிடைகுறிச்சி , வீ .கே .புரம் ,சங்கர்நகர் ,பேட்டை ,வண்ணார் பேட்டை ,ஆழ்வார் குறிச்சி ,களக்காடு ,சுத்தமல்லி ,தொண்டர்பஜார் ,திலி தெற்கு ,திலி  ஆர் .எஸ் , சமாதானபுரம் ,KTC நகர் ,யு னிவர்சிட்டி ,மருதகுளம் ,VA பேட்டை ,மனிமுத்தார் ப்ரா ஜெக்ட்

கீழ்க்கண்ட அலுவலகங்களுக்கு லேசர் பிரிண்டர் வாங்க RO க்கு13.04.2015 அன்று  பரிந்துரைக்க பட்டுள்ளது   

காந்தி நகர் ,மேலப்பாளையம் பஜார் , சுத்தமல்லி வீ .கே .புரம் திலி தெற்கு
இவைகளை LPC மூலம் வாங்க 17.04.2015 அன்று அனுமதிக்க பட்டுள்ளது 

                                                                     தோழமையுடன் 
                                                                     SK .ஜேக்கப்ராஜ் 
                                                                                   

No comments:

Post a Comment