Wednesday, May 6, 2015

                         உங்கள் பேராதரவிற்கு எங்கள் நன்றி 

நமது nfpe tirunelveli .blogspot .com துவங்கி மூன்றாண்டுகள் மிக சிறப்பாக தகவல்களை கொடுத்து கொண்டு வந்திருந்தாலும் நேற்றைய நமது வலைதளத்தின் பார்வையாளர்கள் எண்ணிக்கை 881 .இது தான் இதுவரை ஒரு நாளில் பார்வையிட்ட பார்வையர்களின் அதிகபட்ச எண்ணிக்கையாகும் .

தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள் !

                                                              தோழமையுடன் 
                                                SK .ஜேக்கப்ராஜ் 
                                              கோட்ட செயலர் --நெல்லை 

No comments:

Post a Comment