Thursday, September 3, 2015

திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்தில் காலையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில்  நம்முடன் நலமுடன்  நமது மாநில உதவி செயலரும்,          கோட்ட செயலரும் ஆன  தோழர்  S.K.ஜெக்கப்ராஜ் உடன் தோழர் S.K.பாட்சா கோட்ட செயலர் P IV, தோழர் A. ஆதிமூலம், கோட்ட தலைவர் P 3, மற்றும் S.A.இராமசுப்ரமணியன், கோட்ட செயலர், F N P O மற்றும் தோழர்.V.கோபாலகிருஷ்ணன், கோட்ட பொருளாளர், NFPE P 3,C.வண்ணமுத்து கோட்ட செயலர் (பொ) உடன் நெஞ்சிற்கினிய தோழர்கள்...

No comments:

Post a Comment