...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, August 23, 2012

                                   வருந்துகிறோம் 

தோழர் .M .சாகுல்ஹமீது (75) முன்னாள்  பாளை  அஞ்சல் மூன்று  கிளை
செயலர்   22.08.2012 அன்று  இயற்கை எய்தினார்கள்  என்பதை

வருத்ததுடன்  தெரிவித்துகொள்கிறோம் .  அன்னாரது   இறுதி சடங்கு

23.08.2012  காலை  11 மணியளவில்   பாளையங்கோட்டையில்  

நடைபெறும் . 

--------------------------------------------------------------------------------------------------------------------------

இதர  செய்திகள்

       இந்த மாத   மாதாந்திர   பேட்டி  27.8.2012   

அன்று   நடைபெறும் . 


0 comments:

Post a Comment