கோட்ட சங்க செயற்குழு
நமது கோட்ட சங்கத்தின் செயற்குழு கூட்டம் 05.02.2013 செவ்வாய் மாலை
6.00 மணியளவில் கோட்ட தலைவர் தோழர் A .ஆதிமூலம் அவர்கள்
தலைமையில் பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்தில்
நடைபெறும் என்பதனை தெரிவித்து கொள்கிறோம் .
பொருள்
1.29 வது அகில இந்திய மாநாடு ( 10.03.2013--- 12.03.2013 ) திருவனந்தபுரம்
2. பிபரவரி 20 மற்றும் 21 இரண்டுநாள் அகிலஇந்திய பொது வேலைநிறுத்தம்
3.RT 2013 அறிவிப்புகள்
4. இன்னும் பிற ( தலைவர் அனுமதியுடன் )
தாங்கள் தவறாது கலந்து கொள்ளும்படி கேட்டு கொள்கிறோம்
வாழ்த்துக்களுடன்
SK .ஜேக்கப்ராஜ்

0 comments:
Post a Comment